ஃபனி புயல் - முன் எச்சரிக்கை நடவடிக்கை
ஃபனி புயல் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இரு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை தொடர்ந்து கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வனப்பகுதியில் அமைந்துள்ள குணா குகை, பைன்மரக்காடுகள், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களுங்கு 29 மற்றும் 30 தேதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story