"நீதிமன்றம் ஒரு கோயில்,வழக்கறிஞர்கள் அதன் தூண்கள்" - தலைமை நீதிபதி தஹில்ரமணி பேச்சு

நீதிமன்றம் ஒரு கோயில் என்றும் வழக்கறிஞர்கள் அதன் தூண்கள் என்று நீதிமன்ற திறப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் ஒரு கோயில்,வழக்கறிஞர்கள் அதன் தூண்கள் - தலைமை நீதிபதி தஹில்ரமணி பேச்சு
x
பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை திறந்து வைத்த அவர், சமூகத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்