திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி
x
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கோயிலில் உள்ள கோவிந்தம்மாள் மண்டபத்தில்  கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 1 கோடியே 59லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.  ஆயிரத்து 60 கிராம் தங்கமும்,  13 ஆயிரத்து 510 கிராம் வெள்ளியும், காணிக்கையாக வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்