பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு
x
பொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 2ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான ஆன்-லைன் பதிவு தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் இந்த 42 மையங்களுக்கும் நேரில் சென்று இலவசமாக ஆன்-லைன் பதிவு செய்து கொள்ளலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்