மதுரை சிறை கைதிகள் விவகாரம் : பாதுகாப்பு குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மை குறித்தும் விசாரிக்க குழு அமைக்க கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
மதுரை சிறை கைதிகள் விவகாரம் : பாதுகாப்பு குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x
மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்