அண்ணாமலையார் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் : ஆட்சியர் நேரில் ஆய்வு - நீர் மாதிரிகள் சேகரிப்பு

திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள குளங்களில் மீன்கள் உயிரிழந்து கிடந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
அண்ணாமலையார் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் : ஆட்சியர் நேரில் ஆய்வு - நீர் மாதிரிகள் சேகரிப்பு
x
திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள குளங்களில் மீன்கள் உயிரிழந்து கிடந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு பின்னர், அண்ணாமலையார் கோவிலில் உள்ள சிவகங்கை மற்றும் பிரம்ம தீர்த்த குளங்களில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குளங்களை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்