புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காரைக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் நடைபெற்றது.
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
x
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, மின்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஆட்சியர் விக்ராந்த் ராஜா அனைத்து துறையினரும் புயலை எதிர்கொள்ள தயாரான நிலையில்  இருக்கும்படி அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்