குழந்தை கடத்தல் சட்டம் பலவீனமாக உள்ளது - சமூக ஆர்வலர் நிர்மல் அதிருப்தி
குழந்தைகளுக்காக ஏங்கும் பெற்றோர்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்காக குழந்தைகள் கடத்தல் நடைபெறுவதாக சமூக ஆர்வலர் நிர்மல் தெரிவித்துள்ளார்.
தந்தி டிக்கு பிரத்யேக பேட்டியளித்த நிர்மல்குமார் குழந்தை கடத்தல் நடைபெறுவது எப்படி கடத்தலுக்கு பின்னர் குழந்தைகளுக்கு சித்திரவதைகள் என்ன போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
Next Story