பச்சிளம் குழந்தைகள் விற்பனை : குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தகவல்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், பச்சிளம் குழந்தைகள் விற்பனை நடந்துள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
பச்சிளம் குழந்தைகள் விற்பனை : குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தகவல்
x
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், பச்சிளம் குழந்தைகள் விற்பனை நடந்துள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். குற்றம் செய்து இருந்தது கண்டுபிடுக்கப்பட்டால், உடனடியாக கிரிமினல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்