ரயில் முழுவதும் சி.எஸ்.கே. வீர‌ர்கள் உருவம்... வண்ணமயமாக காட்சியளிக்கும் மின்சார ரயில்

சென்னை தாம்பரத்தில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது.
ரயில் முழுவதும் சி.எஸ்.கே. வீர‌ர்கள் உருவம்... வண்ணமயமாக காட்சியளிக்கும் மின்சார ரயில்
x
சென்னை தாம்பரத்தில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. ரயில் முழுவதும் வீர‌ர்கள் உருவம் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை அணியை விளம்பரப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஏற்பாடு, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்