நள்ளிரவு கோயில் திருவிழாவில் கிடா வெட்டு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தையடுத்த பட்டணம் பகுதியில், 2 ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவு கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நள்ளிரவு கோயில் திருவிழாவில் கிடா வெட்டு
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தையடுத்த பட்டணம் பகுதியில், 2 ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவு கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, அங்குள்ள பசும்பாலி காணி கிராமத்தில் உள்ள பள்ளத்து கருப்பணார் சாமி கோவிலில் நேற்று இரவு நடந்த விழாவில் வெண்கல மணி , இரும்பு வேல் போன்றவற்றை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், ஆடுகளை வரிசையாக நிற்கவைத்து பலி கொடுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.இந்த திருவிழாவை காண சென்னை, நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்