"கன்னியாகுமரியில் சிறுபான்மையினர்களின் வாக்குரிமை பறிப்பு" - மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு ஆட்சியரிம் மனு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் சிறுபான்மையின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரியில் சிறுபான்மையினர்களின் வாக்குரிமை பறிப்பு - மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு ஆட்சியரிம் மனு
x
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் சிறுபான்மையின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர். தேர்தல் ஆணையருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்