சட்டவரைமுறைகளுக்கு உட்பட்டே வருமான வரித்துறை சோதனை - முரளிகுமார்
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனைகள் அனைத்தும் வருமான வரித்துறை சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டன என முரளிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனைகள் அனைத்தும் வருமான வரித்துறை சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டன என வருமான வரித் துறையின் தமிழ்நாடு-புதுச்சேரி தலைமை ஆணையர் முரளிகுமார் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வருமானவரித்துறை புதிய அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், வருமானவரித் துறை அலுவலர்கள் என்ற பெயரில் போலியாக ஆய்வு செய்து வரும் நபர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story