நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகைகள் மாயம்

சென்னையில் பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, தனது வீட்டில் 41 சவரன் நகை மாயமாகியுள்ளதாக, காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகைகள் மாயம்
x
சென்னையில் பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, தனது வீட்டில் 41 சவரன் நகை மாயமாகியுள்ளதாக, காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அரும்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வரும் இமான் அண்ணாச்சியின் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 41 சவரன் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகள் திடீரென மாயமாகியுள்ளது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்த அவர், சிசிடிவி ஆதாரத்தையும் வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தான் யாரையும் திருடி சம்பாதிக்கவில்லை, ஆகையால் நகைகள் திரும்ப கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்