இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்செந்தூரில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
x
மணப்பாடு, ஆலந்தலை, அமலிநகர் , வீரபாண்டியன் பட்டினம் மற்றும் புன்னக்காயல் ஆகிய மீனவக்கிராம மக்கள் கலந்து கொண்டனர். தேரடி திடலில் இருந்து புறப்பட்ட இந்த  ஊர்வலம் அமலி அன்னை  தேவாலயத்தில் நிறைவடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்