மாற்று சமூகத்தை பற்றி இழிவாக பேசிய விவகாரம் - சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 9 பேர் கைது

பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து, மற்றொரு சமூகத்தை இழிவாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாற்று சமூகத்தை பற்றி இழிவாக பேசிய விவகாரம் - சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 9 பேர் கைது
x
சாத்தனூர் ஊராட்சியை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை  15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்