தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை - அப்துல் ரஹீம்

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்க்கும் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
x
இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்க்கும் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணை பொது செயலாளர் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார். இலங்கை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்