மடிப்பிச்சை ஏந்தி, விவசாயிகள் நூதன போராட்டம்

கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி, சென்னை - கோட்டூர்புரத்தில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள், மடிப்பிச்சை ஏந்தி, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடிப்பிச்சை ஏந்தி, விவசாயிகள் நூதன போராட்டம்
x
கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி, சென்னை - கோட்டூர்புரத்தில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள், மடிப்பிச்சை ஏந்தி, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர் வீடு முன் கூடி, முழக்கம் எழுப்பிய விவசாயிகள், பின்னர் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்