4 தொகுதிகளில் திமுகவுக்கு முஸ்லிம் லீக் ஆதரவு

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில், திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
4 தொகுதிகளில் திமுகவுக்கு முஸ்லிம் லீக் ஆதரவு
x
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில், திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது. சென்னை - அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, சட்டப்பேரவை உறுப்பினர் அபு பக்கர் இருவரும் சந்தித்து, தங்கள் கட்சியின் முடிவை, நேரில் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்