வரும் 29-ஆம் வங்கக் கடலில் புயல் : கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழத்த தாழ்வு நிலை, புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் வரும் 29ஆம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழத்த தாழ்வு நிலை, புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் வரும் 29-ஆம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்