பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் இன்று சந்தித்து பேசினார்.
பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு
x
கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள  சசிகலாவை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் இன்று சந்தித்து பேசினார். அவருடன் மாநில துணைத் தலைவர் அன்பழகன் உடனிருந்தார். அ.ம.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த இந்த சந்திப்பின் போது, கட்சியின் வளர்ச்சி மற்றும் முக்கிய திட்டங்கள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்