மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியா? - 2வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு

கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் இருப்பது மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுப் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியா? - 2வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு
x
கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் இருப்பது மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுப் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. தமிழக தொல்லி யல் துறை துணை இயக்குநர் ஆர்.சிவானந்தம் தலைமையிலான குழு, 10 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆய்வை நடத்தி வருகிறது. ஆளில்லா குட்டி விமானத்தில் நவீன கேமராக்களை பொருத்தி பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமிக் கடியில் 2 மீட்டர் ஆழத்தில் நீரோட்டம், பழமையான கட்டிடங்களின் தன்மை, தற்போதைய கட்டிடங்கள் ஆகியவற்றைப் படம்பிடித்ததுடன், அதன் கோணங்களையும் கணினி மூலம் பதிவு செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்