4 நாட்கள் தொடர் விடுமுறை : வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 09:43 AM
நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்று 850 பேருந்துகளும் நாளை ஆயிரத்து 500 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன. வெளியூர் சென்றவர்கள் மீண்டும், சென்னை திரும்ப ஏதுவாக வரும் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3402 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4006 views

பிற செய்திகள்

144 தடைக்கு இணையாக தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

2 views

2019 தேர்தல் களத்தில் நிற்கும் விளையாட்டு வீரர்கள்

2019 ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விளையாட்டு துறையில் ஜொலித்த வீரர்கள் யார் யார் தேர்தலில் களம் காணுகின்றனர் என்பது குறித்து தற்போது காணலாம்.

309 views

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

11 views

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்திய மாநில அரசுகளின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

7 views

12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஏப்ரல் 19-ல் வெளியாகிறது

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளைமறுநாள் காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

64 views

மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையில் இருந்து நீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.