வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யும் வீடியோ

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யும் வீடியோ
x
கரும்பூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு தொண்டர்கள் பணம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் பகுதியில் பறக்கும்15 படையினர் நடத்திய சோதனையில் 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்