சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்
பதிவு : ஏப்ரல் 15, 2019, 01:41 PM
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி, 9வது நாளான இன்று மரக்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி, 9வது நாளான இன்று மரக்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். முக்கிய நிகழ்வான10வது நாள் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சமயபுரம் : முடி எடுக்கும் தொழிலாளர்கள் 3 பேர் வீடு எரிந்து சாம்பல்

திருச்சி, சமயபுரத்தில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் 3 பேரின், குடிசை வீடுகள், தீயில் எரிந்து சாம்பலாகின.

56 views

சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது

121 views

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் கணக்கிடும் பணி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கையை கணக்கிடும் பணி, கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் நடைபெற்றது.

211 views

ஸ்ரீரங்கம் சமயபுரம் கோவில் முறைகேடு வழக்கு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஸ்ரீரங்கம் கோவில் அறநிலைத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றிய ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

329 views

பிற செய்திகள்

அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

18 views

இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

129 views

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

108 views

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

39 views

85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைப்பு - நுகர்வோர் துறை இணையமைச்சர் தகவல்

நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10 views

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.