எந்த சூழ்நிலையிலும் தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆக முடியாது - சரத்குமார்

எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலினால் தமிழகத்தின் முதல்வராக முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
x
எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலினால் தமிழகத்தின் முதல்வராக முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். கன்னியாகுமரி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,  தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஸ்டாலின் எப்படி நாட்டை ஆள முடியும் என்று  கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்