இத்தாலி தயாரிப்பு இந்தியாவுக்கு பொருந்தாது - ராகுல்காந்தியை சாடிய இல.கணேசன்

இத்தாலி தயாரிப்பு இந்தியாவுக்கு பொருந்தாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் சாடியுள்ளார்
x
இத்தாலி தயாரிப்பு இந்தியாவுக்கு பொருந்தாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் சாடியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி ஸ்தானம் கூட கிடைக்காது என்றார்.   

Next Story

மேலும் செய்திகள்