பிளேக் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோவையை அடுத்த பேரூர் பிளேக் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பிளேக் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
கோவையை அடுத்த பேரூர் பிளேக் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நான்காம் கால யாக பூஜைகளை தொடர்ந்து விநாயகர் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பிளேக் மாரியம்மன் மற்றும் பரிவார விமானங்களுக்கு சிவாச்சாரியார்கள்  புனித நீர் ஊற்றினர்.  பின்னர் பிளாக் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்