தென்சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - தமிழச்சி தங்கபாண்டியன்

தென் சென்னை தொகுதியின் நான்கு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.
x
தென் சென்னை தொகுதியின் நான்கு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார். சென்னை, நீலாங்கரை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், கிடப்பில் போடப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், அடுக்குமாடி வாகன நிறுத்தம்,  வேளச்சேரி ஏரிகள் தூர்வாருதல் உள்ளிட்ட முக்கிய  கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். கடந்த தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்