கேஸ் ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் ரெய்டு

தருமபுரியில், கேஸ் ஏஜென்சி உரிமையாளர் கிருஷ்ணகுமார் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது.
கேஸ் ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் ரெய்டு
x
சுமார் 3 மணி நேரம் நடந்த வருமான வரித்துறை சோதனையில், எந்தவித ஆவணங்களும், பணமும் சிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.முழு சோதனைக்கு பிறகு, அதிகாரிகள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்