காந்தி வேடத்தில் தேர்தல் அறிக்கை வெளிடயிட்ட சுயேட்சை

நாமக்கல்லை அடுத்தள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வருகிற நாடாளுன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்
காந்தி வேடத்தில் தேர்தல் அறிக்கை வெளிடயிட்ட சுயேட்சை
x
நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள மகாத்மா காந்தி திடலுக்கு  காந்தி வேடத்தில் வந்து தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் பூரண மது விலக்கு,ராசிபுரம் நெய்-க்கு புவிசார் குறியீடு, நாமக்கலில் ஐஐடி தொடங்குவது போன்ற சிறப்பு அம்சங்கள் தனது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறினார்

Next Story

மேலும் செய்திகள்