தேர்தலில் போட்டியிடும் திருநங்கை - பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பு

தென் சென்னை மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராதா என்ற திருநங்கை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்
தேர்தலில் போட்டியிடும் திருநங்கை - பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பு
x
தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும்  ஒரே திருநங்கை தான் மட்டுமே என்று ராதா தெரிவித்தார். பல துறைகளில் திருநங்கைகள் கால் பதித்துள்ள நிலையில் அரசியலில் தான் போட்டியிடுவதாக அவர் கூறினார். வீட்டு வேலை செய்து வரும் தனக்கு தேர்தல் செலவுகளுக்காக திருநங்கைகள்  கூட்டமைப்பும்  சிலர் உதவி வருவதாகவும் ராதா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்