சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தமிழக ஆளுநர்

திருச்சியில் நடந்த மருத்துவர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சமயபுரம் வந்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தமிழக ஆளுநர்
x
திருச்சியில் நடந்த மருத்துவர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சமயபுரம் வந்தார். அங்கு மாரியம்மன் கோயிலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. விநாயகரை தரிசனம் செய்த பின்னர் அம்மனை ஆளுநர் தரிசனம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்