பிரதமர் பெயரை மாற்றி கூறிய அமைச்சர் - பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் பெயரை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மாற்றி கூறியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது.
x
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் பெயரை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மாற்றி கூறியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது. நாமக்கல் அ.தி.மு.க. வேட்பாளர், காளியப்பனை ஆதரித்து, காக்காவேரி பகுதியில் அமைச்சர் சரோஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, 'பாரத பிரதமர் அப்துல்' எனக் கூறி பின்னர், சுதாரித்து கொண்டு, பிரதமர் மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்