புதிய படிவங்கள் அறிமுகம் : வருமான வரி தாக்கல் செய்ய கூடுதல் தகவல்கள்

வருமான வரி தாக்கல் செய்வதற்கு புதிய படிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய படிவங்கள் அறிமுகம் : வருமான வரி தாக்கல் செய்ய கூடுதல் தகவல்கள்
x
வருமான வரி தாக்கல் செய்வதற்கு புதிய படிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய படிவங்களில்  வரிதாரர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக பங்குச் சந்தையில் செய்துள்ள முதலீடுகள், வெளிநாட்டு சொத்துகள் மற்றும் அவற்றின் மூலமான வருமானம்,  இதர வருமானம் அளிக்கும் சொத்துகள் குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும். வீட்டு வாடகை படி, போக்குவரத்து படி விவரங்களையும்,  பட்டியலிடப்படாத நிறுவன பங்குகள் இருந்தாலும் அது குறித்த விவரங்களும் புதிய படிவத்தில் அளிக்க வேண்டும். வழக்கமாக அளிக்கப்படும் 7 படிவங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்