சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 6 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 6 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 6 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்
x
சென்னை உயர் நீதிமன்ற 6 கூடுதல் நீதிபதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2017 ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பவானி சுப்பராயன், ஜெகதீஷ் சந்திரா, சுவாமிநாதன், அப்துல்குத்தூஸ், தண்டபாணி, ஆதிகேசவலு ஆகியோர் பதவியேற்றனர். இவர்களின் பதவிக்காலமான 2 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியது.  இதற்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்