"தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது" - சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்

தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ ஆகியவை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது - சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்
x
தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ  ஆகியவை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கையில் கல்லூரி மாணவ, மாணவியருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார். மோடி தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்