தண்ணீர் கொண்டு வந்தால் ஓட்டு - அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் கொண்டு வர உதவி செய்யும் வேட்பாளருக்கே வாக்கு என பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
தண்ணீர் கொண்டு வந்தால் ஓட்டு - அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள்
x
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் கொண்டு வர உதவி செய்யும் வேட்பாளருக்கே வாக்கு என பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படபததால், இந்த ஆணை நிரம்புவதில்லை. அணைக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. இதனால்,  அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் வேட்பாளருக்கே தங்களது வாக்கு என்று பொதுமக்கள் பலகை வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்