"அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன்" - ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது

வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னிசியனுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன் - ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது
x
வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னிசியனுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மருத்துவகுழு அமைத்தால் மட்டுமே தங்கள் மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராவார்கள் என நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்படட்டது. ஆனால் ஆணையம் விசாரிக்க தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்