தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மாஃபா பாண்டியராஜன் அஞ்சலி செலுத்தினார்
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்
x
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று தெரிவித்தார். சிலப்பதிகாரத்தை எளிய தமிழில்,தமிழக கிராமங்களுக்கு கொண்டு சேர்த்தவர் என்றும் அவர் கூறினார். இதேபோல் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் சிலம்பொலி செல்லப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்