ரூ.100 கோடி கடனை கட்ட தவறிய தனியார் நிறுவனம் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கை

திருப்பூரில் 100 கோடி கடன் தொகையை கட்ட தவறிய தனியார் நிறுவனத்தின் மீது வங்கி அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது.
ரூ.100 கோடி கடனை கட்ட தவறிய தனியார் நிறுவனம் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கை
x
திருப்பூரில் 100 கோடி கடன் தொகையை கட்ட தவறிய தனியார் நிறுவனத்தின் மீது வங்கி அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டத்தில் ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 2009-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அசலும் வட்டியும் சேர்த்து கடன் தொகை சுமார் 100 கோடியை  எட்டிய நிலையில், திருப்பூர் குளத்துபாளையத்தில் உள்ள கிளை நிறுவனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வங்கி அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்