"உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் ஆர்வம்" - தமிழச்சி தங்கபாண்டியன்

அதிமுக ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எதிர்ப்போம் என்று தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
x
அதிமுக ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எதிர்ப்போம் என்று தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். இன்று வேளச்சேரி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக அரசை முடிவிற்கு கொண்டு வர, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் ஆர்வமாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து தாம் வெற்றிபெற்றால், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என்றும் தமிழச்சி உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்