அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் விக்னேஷ் பரப்புரை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்ததை ஆதரித்து திரைப்பட நடிகர் விக்னேஷ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் விக்னேஷ் பரப்புரை
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க.  வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்ததை ஆதரித்து திரைப்பட நடிகர் விக்னேஷ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதேபோல் வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வமும் முதியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்