திருமலை கோயில் மலர்களால் அலங்கரிப்பு : சேலத்தில் 5 டன் மலர்கள் தொடுத்த பெண்கள்

திருப்பதியில் நடைபெற உள்ள யுகாதி பண்டிகை வைபவத்தை முன்னிட்டு சேலத்தில் ஐந்து டன் வாசனை மலர்களை கொண்டு மாலைகள் தொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமலை கோயில் மலர்களால் அலங்கரிப்பு : சேலத்தில் 5 டன் மலர்கள் தொடுத்த பெண்கள்
x
திருப்பதியில் நடைபெற உள்ள யுகாதி பண்டிகை வைபவத்தை முன்னிட்டு சேலத்தில் ஐந்து டன் வாசனை மலர்களை கொண்டு மாலைகள் தொடுக்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.வரும் 29 தேதி யுகாதி பண்டிகை முன்னிட்டு திருமலை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கபட உள்ளது. இதற்காக சேலத்தில் தனியார் திருமண மண்டப்ம் ஒன்றில் பூமாலைகள் தொடுக்கும் பணி  நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று ஐந்து டன் எடை உள்ள அரளி,  மரிகொளுந்து,ரோஜா,சாமதி துளசி, உள்ளிட்ட பல்வேறு விதமான மலர்களை மாலையாக தொடுத்தனர்.பின்னர் இந்த மாலைகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு லாரி மூலம் திருப்பதி திருமலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்