பறை இசைத்து வாக்கு கேட்ட வேட்பாளர்கள் : ஓரிடத்தில் ஒன்று திரண்ட 10 சுயேட்சைகள்

பறை இசைத்து வாக்கு கேட்ட வேட்பாளர்கள் : ஓரிடத்தில் ஒன்று திரண்ட 10 சுயேட்சைகள்
பறை இசைத்து வாக்கு கேட்ட வேட்பாளர்கள் : ஓரிடத்தில் ஒன்று திரண்ட 10 சுயேட்சைகள்
x
ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களை கைவிட வேண்டும் ,  காவிரி பாசனப் பகுதியை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வேண்டும் , மருத்துவ கல்லூரி மற்றும்  விவசாய கல்லூரி  தொடங்கிட வேண்டும் ,  மயிலாடுதுறையை  தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 10 வேட்பாளர்கள் மயிலாடு துறை தொகுதி தேர்தலில் களம் புகுந்துள்ளனர் . அவர்கள்  மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ஒன்று திரண்டு ,  பறை இசை இசைத்தபடி மக்களிடம் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்

Next Story

மேலும் செய்திகள்