திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் விவசாய கடன் தள்ளுபடி உறுதி - நவாஸ் கனி

அறந்தாங்கி பகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் விவசாய கடன் தள்ளுபடி உறுதி - நவாஸ் கனி
x
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி பகுதிகளில் திமுக கூட்டணியில்  போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பேசிய அவர் திமுக,காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுவது உறுதி எனவும் ,எழை மக்களுக்கு ரூபாய் 72 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்