திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டதாக புகார் - பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்று வட்டாரங்களில், பாஜக ​​வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.
திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டதாக புகார் - பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு
x
பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில், பின்தொடர்ந்து சென்றனர். இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன், திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக கூறி, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்