நாமக்கல் : மஹாமாரியம்மன் கோவில் தேரோட்டம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற மஹாமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம்17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் : மஹாமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற மஹாமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம்17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருதேர் வடம் இழுக்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்