பாஜக, அதிமுக அரசுகள் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை - தினகரன்

மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை தினகரன் தெரிவித்துள்ளார்.
பாஜக, அதிமுக அரசுகள் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை - தினகரன்
x
கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையத்தில் அமமுக வேட்பாளர் அப்பாதுரைக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்,  காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள  திமுகவும், ஆட்சியில் இருந்த போது தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை  என்று குற்றம் சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்