திமுகவினரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

திமுகவினரை போட்டியிட விடாமல் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
x
திமுகவினரை போட்டியிட விடாமல் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். வேலூர் வாலாஜாவில் அதிமுக நிர்வாகிகளுடனான சந்திப்பு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்